மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 673 கனஅடியாக குறைந்துள்ளது. நேற்று அணைக்கு 685 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில் இன்று 673 கனஅடியாக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 35.41 அடியாகவும், அணையில் நீர்இருப்பு 9.84 டிஎம்சி.,யாகவும்Read More →