கந்து வட்டியால் 4 பேர் தீக்குளித்த விவகாரம் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கந்து வட்டியால் 4 பேர் தீக்குளித்த விவகாரம் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: கந்து வட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 பேர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்றும் மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *